கர்த்தர் யாரை உயர்த்துவார்

*கர்த்தர் யாரை உயர்த்துவார் →*

*1) தமது ஜனத்தை  - சங் 28-9*

*2) எளியவனை  - சங் 113-7*

*3) சாந்த குணம் உள்ளவர்களை - சங் 147-6*

*4) தாழ்த்துகிறவனை - மத் 23-12*

*5) அவரை விசுவாசிக்கிறவனை - யோ 3-15*

*6) துக்கபடுகிறவர்களை - யோபு 5-10*

*7) அவருக்கு சித்தமானவனை - தானி 5-19*

*8) கரத்தருக்கு முன்பாக தாழ்மைபடுகிறவனை - யாக் 4-10*

*9) அவருடைய பலத்த கரத்தில் அடங்கி இருப்பவனை - 1 பேது 5-6*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.