சுத்தம் (பரிசுத்தம்) எங்கெல்லாம் காணப்பட வேண்டும் =
1) இருதயத்தில் - மத் 5-8
2) கைகளில் - சங் 24-4/யோபு 17-9
3) வழிகளில் - சங் 119-9
4) வார்த்தையில் - யோபு 11-4
5) ஆத்துமாவில் - 1 பேது 1-22
6) மனசாட்சியில் - 1 தீமோ 3-9
7) மனதில் - பிலி 1-16
8) பக்தியில் - யாக் 1-27
9) ஜெபத்தில் - யோபு 16-17
