இரண்டாம் முத்திரை

*இரண்டாம் முத்திரை - *சிவப்பு குதிரை*

அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன்.

அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது: ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
(வெளி.  விசேஷம் 6 : 3- 4) 

*இதிலுள்ள சிவப்பு நிறம் யுத்தத்தையும், இன்றைய காலத்தில் சிவப்பு நிறம் சீனா தேசத்தின் கொடியையும் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.*

*குதிரையின் மேலுள்ளவன் சமாதானத்தை எடுத்துப்போடுகிறவன் என்கிறது, சமாதானத்தை தந்தவர் இயேசு கிறிஸ்து. அந்த சமாதானத்தை எடுத்துப்போடுகிறவன் உலக நாடுகளை கைப்பற்றுவான். அண்டை நாடுகளை பிடிக்க யுத்தம் செய்வான்.*
~ த. ம

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.