*நிலைத்திருந்து வேர் கொள்ளுதல்*

*கிறிஸ்துவுக்குள் வேர் கொள்ளுதல்*
~ கொலே 2: 6 & ஏசா 27:6 ~

_ஒரு மரம் உறுதியாக நிற்க வேண்டுமென்றால் வேர் முக்கியம் - ஆணிவேர். பக்கவேர் மரம் விழுந்துபடாதபடிக்கு தாங்கி பிடிக்கிறது. மேலும் மரத்திற்க்கு தேவையான உணவு,  தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறது._ 

1. *நிலம் : வேர்விட மரம் வளர நிலம் தேவை.*

            மத் 13 ம்    
           அதிகாரத்தில் 19- 23 
           நான்கு வகையான
           நிலங்களை
          குறிக்கிறது. 
           நிலம் என்றால்
          இருதயம் 

2. *வேர் : அந்தரகங்கத்தில் இருக்கும்.*

          மத் 6: 3 - தர்மம் ; 6:7 -
          ஜெபம் ; 6: 17 -   
           உபவாசம் ;    
          சங்கீதம் 51: 6-
          அந்தரங்கத்தில்
          உண்மை :
          இவைகள் காணப்பட.  
          வேண்டியது
          அவசியம்.

3. *பரிசுத்தம் என்னும் வேர் -  ரோமர் 11: 16*

      பரிசுத்தம் எப்படி வரும்? 
      யோவான் 17:17 -
      சத்தியத்தினாலே 
      2 தெச 2: 13  -   
     ஆவியானாலே 
      1 யோவான் 1: 9 -     
      இயேசுவின்
      கிறிஸ்துவின்      
      இரத்தத்தினாலே
       2 கொரி 7: 1.   
      பரிசுத்தமாக்குதலை
      தெய்வ பக்தியோடு
      பூரணப்படுத்தக்   
      கடவோம். 
      யாக்கோபு 4: 8 -   
       இருமனம்      
       உள்ளவர்களாய்     
       இருக்கக்கூடாது.

4. *அன்பு எனும் வேர் எபேசியர் 3: 17*

       1 யோவான் 4: 18
       அன்பிலே பயம்   
       இல்லை. 

       வெ. வி 2: 4- 5 -
      ஆதியிலே  
       கொண்டிருந்த.     
      அன்பைப்பெறுதல்.
       1 யோவான் 4: 20 -
       சகோதரரிடத்தில்
      அன்பு கூர்தல்

5. *நம்பிக்கையின் வேர் எபேசியர் 17 : 5-8*

தண்ணீர் அருகே உள்ள நீர் கர்த்தரின் நம்பிக்கை 
ஏசா 36:22 - அசரீய ராஜா ; ஏசா 37:1
எசேக்கியாவின் ஜெபம் ஏசா 37: 21 - எசேக்கியாவிற்க்கு
கிடைத்த பதில்
ஏசா 37: 36- 38  - எசேக்கியாவிற்க்கு கிடைத்த ஜெயம். 

6. *அசையாத வேர்* 
  *- நீதி 12: 3*

          நீமான்களுடைய வேர்
         அசையாது.
          யர் நீதிமான்?
         லூக்கா 18: 10- 14 -     
         தன்னை
         தாழ்த்துகிறவன் 
         மத் 3: 15 -
         ஞானஸ்நானம் 
              
7. *ஆவிக்குரிய வேர்*
      *கலாத்தியர் 6:8*
               நியாயதிபதி 5: 14 -
        அமலேக்கிற்க்கு         விரோதமான வேர் 

~ பிஷப். ஜான் F அருள்தாஸ்
மிஸ்பா தீர்க்கதரிசன மையம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.