கர்த்தரை தேடுகிறவர்களுக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள் →
1) எல்லா பயத்துக்கும் நீங்கலாக்கி விட்டார் - சங் 34:4
2) இருதயம் வாழும் - சங் 69:32
3) இருதயம் மகிழும் - சங் 105:3
4) பிழைப்போம் - ஆமோஸ் 5:4
5) கண்டடைவோம் - மத் 7:8
6) பலன் அளிக்கிறார் - எபி 11:6
7) சகலத்தையும் அறிவார்கள் - நிதி 28:5
8) கர்த்தருக்குள் மகிழ்ந்து சந்தோஷபடுவார்கள் - சங் 40:16
9) கர்த்தரால் ஆசிர்வாதம் - சங் 24:5,6
10) நாணமடையாதிருப்பார்கள் - சங் 69:6
11) கைவிடப்படமாட்டோம் - சங் 9:10
12) நமது காரியங்களை வாய்க்க செய்வார் - 2 நாளா 26:5
13) வருங்காலத்தை குறித்து தரிசனம் கிடைக்கும் - தானி 9:3
14) வெளிப்படுவார் - 2 நாளா 15:2
15) ஜசுவரியம் (செல்வம்) கிடைக்கும் - 2 நாளா 17:4,5
16) தேஷத்துக்கு ஷேமம் - 2 நாளா 7:14
17) சுற்றிலும் இளைப்பாறுதல் - 2 நாளா 14:7
18) காரியங்களை வாய்க்க செய்வார்- 2 நாளா 26:5
19) நித்திய ஜிவன் - ரோ 2:7
