ஜெபத்தில் பலவித நிலைகள்
1) நீண்ட ஜெபம் - லூக் 20:47
2) தனிமையாக - மத் 14:23
3) சபையாக சேர்ந்து - அப்போ 12:5,12
4) உபவாசித்து - அப்போ 13:3
5) புருஷர்களும், மனைவிகளும், பிள்ளைகளும் சேர்ந்து - அப்போ
6) அழுது ஜெபிக்கலாம் - ஓசியா 12:4
7) சத்தமாக - அப்போ 4:24
8) சத்தம் கேட்காமல் உதடுகள் மாத்திரம் அசைத்து -1 சாமு 1:13
9) தியானித்து - சங் 39:3
10) சுருக்கமாக - மத் 6:7
ஜெபத்தில் பலவித நிலைகள்
0
January 29, 2017
Tags
