கிறிஸ்துவை கடைசி வரை மறுதலிக்க மறுத்த மாவீரர்கள் மண்ணின் விதையாய் எழுந்தனர்.

கிறிஸ்துவை கடைசி வரை மறுதலிக்க மறுத்த மாவீரர்கள் மண்ணின் விதையாய் எழுந்தனர்.

http://shoebat.com/2015/04/19/watch-the-amazing-30-brave-christians-slaughtered-telling-the-muslims-to-go-to-hell-and-refusing-to-bow-to-the-false-god-allah/ 

கானொளியில் கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளை சவுதி அரேபியாவில் உள்ள ஒருவர் இவாறாக மொழிபெயர்த்திருக்கிறார். அதன் விவரம் இதோ 

"We tell the Christians everywhere that the Islamic state will spread by Allah’s will. It [the Islamic state] will get to you even if you are safe in your fortresses. Who ever converts to Islam, he will have peace and who accepts the Dhimmi status will be at peace. But who rejects our terms he will receive nothing from us except the sharpness of the sword. Men will be slaughtered and the women and children will be enslaved and their monies are confiscated as booty. This is the rule of Allah and his prophet. And to Allah is the pride and also to the believers but the hypocrites do not understand."

உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு நாங்கள் சொல்வது என்னவென்றால் எங்களுடைய இஸ்லாமிய நாடு எல்லாவிடத்திலும் பரவும். நீங்கள் பாதுகாப்பான இடங்களில் இருந்தாலும் நாங்கள் உங்களை நிச்சயம் பிடிப்போம். இஸ்லாம் மதத்திற்கு மாறும் அனைவரையும் அல்லா சமாதானத்தை கொடுத்து உங்களை நிம்மதியாக வாழவைப்பான். இஸ்லாமியரை மாற மறுக்கும் அனைவருக்கும் எங்களிடத்தில் உள்ள கூர்மையான கத்தியே பரிசாக கிடைக்கும். ஆண்கள் கொலைசெயப்படுவார்கள். பெண்களையும் குழந்தைகளையும் சிறைபிடித்து அவர்கள் வைத்திருக்கும் பணங்களை கொள்ளையடிப்போம். இதுவே அல்லாஹ் மற்றும் அவரின் முகமது நபியும் ஆட்சிசெய்யும் முறைமையாகும். அல்லாஹ் இதன் மூலம் பெருமைப்படுவான். இதை இஸ்லாமை பின்பற்றுபவர்கள் புரிந்து கொள்வார்கள் ஆனால் நயவஞ்சகர்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள்.

அதன் பிறகு 15 பேருடைய கழுத்தும் கத்தியை வைத்தும் மற்றொரு 15 கிறிஸ்தவர்களின் தலையில் துப்பாக்கியை வைத்தும் அழுத்துகின்றனர். சிறிது நேரத்தில் அனைவரின் உயிரும் பிரிந்தது. இதற்கு காரணம் என்ன?

கொல்லப்பட்ட 30 பேரும் பெரும்செல்வந்தர்கள் அல்ல. சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள். அன்றாட வாழ்க்கைக்கே கட்டாயமாக வேலைக்கு செல்ல வேண்டியவர்கள். ஆப்பிரிக்க தேசத்தை சேர்ந்தவர்கள் வேலை தேடி பல நாடுகளுக்கு கால்நடையாகவே செல்வர். ஏன் என்றால் இங்கு பாதி நாடுகளில் எந்த ஓர் அடிப்படை வசதியும் கிடையாது. அப்படிப்பட்ட நிலையில் வெளிநாடு சென்று வேலை செய்யலாம் என்று எத்தனித்த இவர்களை நடுவழியில் போரிட்டு பிடித்ததை போன்று ஓர் நினைத்துகொண்டு அப்பாவியான இவர்களை பிடித்து வைத்துகொண்டது இந்த நயவஞ்சக கூட்டம். இப்படி பிடிபட்டவர்களில் இஸ்லாமியர்கள் இருந்தால் தங்கள் படையில் சேர்த்து கொள்வதும் கிறிஸ்தவர்கள் என்றால் கொலை செய்வதையும் வாடிக்கையாக கொண்ட இந்த கூட்டம் இரண்டாம் முறையாக அப்பாவி கிறிஸ்தவர்களை கத்திமுனையில் கடத்தி கழுத்தை அறுத்துள்ளது. இவர்கள் ராணுவ வீரனையோ, போர்க்களத்திலேயோ இதை செய்யவில்லை. அதை செய்ய முடியாத இந்த கொலைகள் அப்பாவி மக்களை ஆயுதம் இல்லாத குடும்ப நண்பர்களை கடத்தி கழுத்தருத்துள்ளது.http://www.reuters.com/article/2015/04/20/us-mideast-crisis-islamicstate-killings-idUSKBN0NA0IE20150420

இப்படி வெட்டிய கோழைகள் வெட்டிதனமாக சிலதை கூறியிருந்ததை மேலே மொழிபெயத்திருக்கிரேன். இந்த காணொளி தலைப்பு "To the nation of the cross: We are now back again". அதாவது "சிலுவை (கிறிஸ்தவ) நாடுகளே; நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம்" என்பது தான். இவர்கள் கோபம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தேசங்கள் மீது தான். உலகில் முன்னணி நாடுகளாக கிறிஸ்தவ நாடுகளே உள்ளது. அதை பொறுக்க முடியாமல் இந்த கோழைகள் கோழைத்தனமாய் உள்ளே நுழைந்துள்ளனர். எப்படி என்பதை மீண்டும் பதிகிறேன்.

1. முதலில் ISIS இயக்கம் இஸ்லாமிய இயக்கம் என்றும், அது இஸ்லாமிய மக்களுக்காக போராட எழுந்துள்ளது என்றும் கூறினார். 

2. ஈராக் என்பதை இஸ்லாமிய நாடு என்று அறிவித்து உலகமெங்கும் உள்ள இஸ்லாமியர்களை கூட்டி சேர்த்தது. நம் தமிழ்நாட்டிலும் இருந்து பல இளைஞர்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்து கிறிஸ்தவர்களை கொன்று குவித்து வருகின்றனர். 

3. இவர்களை போராளிகள் என்று முதலில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினர். 

4. அமெரிக்க ஆதிக்கம் இருந்த வரை வாலை சுருட்டி இருந்த இஸ்லாமிய தீவிரவாதிகள், அவர்கள் வெளியேறினதும் எதோ தாங்கள் நசுக்கப்பட்டு விட்டதாக கூறி சொந்த மண்ணை சேர்ந்தவர்களை கொன்று குவித்தனர். அமெரிக்க ஆதிக்கம் இருந்த போதே கொதித்தேளும்பி இருக்க வேண்டியது தானே? அப்போது இவர்கள் நசுக்கப்படவில்லையா? இந்த கோழைகள் இப்படித்தான் வெளியே வந்தார்கள் என்று உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

5. சில இஸ்லாமியர்கள் ISIS இயக்கம் போராளிகளின் இயக்கம் தங்கள் நாட்டை தான் மீட்டுக்க தங்கள் உயிரை கொடுக்கிறார்கள் என்று கதைவிட்டனர். அதை நாம் ஆணித்தரமாய் மறுத்தோம். ஆனால் இன்று தீவிரவாதிகளை மாறி சொந்த நிலத்தை சேர்ந்தவர்களை கொன்று குவிப்பதும் அல்லாமால் மற்ற நாடுகளிலும் உட்கலவரம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.http://www.dailymail.co.uk/news/article-3004359/Death-toll-rises-126-Yemen-mosque-bombings-medical-source.html

6. ISIS இயக்கம் தான் உண்மையான இஸ்லாமிய இயக்கம் என்று கூறினவர்கள் இவர்களின் கொலை வெறி வெளியே தெரிய ஆரம்பித்தவுடன் இவர்கள் இஸ்லாமியர்கள் கிடையாது என்கிறார்கள். ஆனால் இஸ்லாமிய இயக்கமோ தாங்கள் அல்லாஹ் கூரினபடியே எல்லாம் செய்வதாக தெளிவாக கூறுகின்றனர். http://shoebat.com/2014/09/08/top-ten-verses-proves-isis-true-islam/

7. ISIS இயக்கம் சொந்த நாட்டிற்க்காக போராடுகிறது என்றவர்களிடம் நாம் "இல்லை"என்றோம். அதை நிருபிக்கும் வண்ணமாக இவர்கள் சிரியா, லிபியா மற்றும் ஆபிரிக்கா நாடுகளில் உள்ள போகோ ஹராம், அல் ஷஹாப் என்ற தீவிரவாத இயக்கத்துடன் கூட்டு வைத்து அங்கேயும் கொலைவெறி, கற்பழிப்பு, கடத்தி, வழிப்பறி என்று தங்கள் கேவலமான சாதைனைகளை பட்டியல் இட்டு வருகின்றனர். சிறுகுழந்தைகள், பெண்களை கற்பழித்த கேவலத்தை இங்கே படித்து தெரிந்து கொள்ளலாம்.
http://elitedaily.com/news/world/isis-sells-1-year-old-girls-sex-slavery/938879/
http://edition.cnn.com/2015/02/06/world/isis-children-torture/
http://theweek.com/articles/443272/how-isis-sells-women-children

8. சொந்த நாட்டை காப்பாற்றுகிறோம் என்று கூறி கொண்டு அதை முற்றிலுமாக அழித்து, குண்டு மலை பொழிந்து, அங்கு வாழ்ந்த ஷியா இஸ்லாமியர்கள், அஹமதி இஸ்லாமியர்கள், யாச்டி, குர்து இன இஸ்லாமியர்கள் என அனைத்து மற்ற பிரிவினரை கடத்தி கற்பழித்து பின் ஒரு வயது நிரம்பிய பெண் குழந்தைகளை கூட ஒரு அமெரிக்க டாலருக்கு விற்று தங்கள் பசியை தீர்த்து கொண்டனர். 
https://www.youtube.com/watch?v=vWn6ed9u8s8 
http://www.ibtimes.co.uk/i-had-cancer-isis-henchmen-still-raped-me-yazidi-sex-slaves-harrowing-story-1497650
http://time.com/3825066/girls-who-escaped-isis-describe-systematic-rape/

9. சொந்த நாட்டை காப்பாற்றுகிறோம் என்ற ஓர் கேவலமான பொய்யை சொல்லி அதன் மூலமாக மற்ற நாட்டில் உள்ள இஸ்லாமியர்களை வர செய்து பின் அங்கு பல ஆயிரம் ஆண்டுகள் கொண்ட வம்சாவளிகளை அழித்து அவர்கள் ரத்தத்தை குடித்த இந்த மிருகங்கள் "தங்கள் தெய்வத்தின் கட்டளை இது தான்" என்று தைரியமாக கூறுகின்றனர்.http://www.answeringmuslims.com/2014/09/top-ten-quran-verses-for-understanding.html

10. சொந்த நாடு என்ற பொய்யுடன் ஆரம்பித்தவர்கள் இப்போது உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்களை குறிவைத்து தாக்குகின்றனர். இதன் தொடர்ச்சியாக பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களை அழித்துள்ள இந்த இயக்கம் இன்னமும் பல கிறிஸ்தவர்களை அடைத்துவைதுள்ளது.http://edition.cnn.com/2015/02/25/middleeast/isis-syria-iraq/

இப்படி பல நிலைகளில் இவர்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம். கடவுள் எப்படிபட்டவன் என்பதை அவன் கூறியபடி வாழ்கிறேன் என்று மார்தட்டி உலகிற்கு அறிவிக்கும் மக்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். 

இந்த 30 கிறிஸ்தவர்களை கொன்று தங்கள் ரத்த வெறியை சிறிது காலத்திற்கு ஆற்றி இருக்கும் இந்த இஸ்லாமிய இயக்கம் மீண்டும் தங்கள் காரியத்தை நிறைவேற்ற சென்றுள்ளது. இந்த 30 கிறிஸ்தவர்களும் இந்த நாளை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இவர்களின் வைராகியத்திர்க்காக தேவனை நன்றியோடு துதிக்கிறேன். கடைசி நிமிடம் வரை கிறிஸ்துவை மறுதலிக்காமல் இயேசுவை நெஞ்சில் சுமந்தவண்ணம் தங்கள் இன்னுயிரையும் ஈந்துள்ளனர். இவர்கள் மரிக்கவில்லை விதைக்கப்பட்டிருக்கிறார்கள். இஸ்லாமியரை மனம் மாறும் யாவரையும் விட்டுவிடுவோம் என்று கூறும் இவர்கள் முன் கடைசி வரை இஸ்லாம் மதத்திற்கு மாராணம் வைராக்கியமாய் நின்ற இவர்களின் வீரம் இந்த isis கோழைகளுக்கு புரியபோவது இல்லை. 

இவர்கள் உலகில் வாழும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களுக்கும் விட்டிருக்கும் சவால் "மதம் மாறு, இல்லையென்றால் சாவுதான்". இந்த வாசகங்கள் மதம் பிடித்த சில வெறிநாய்கள் கூறுவது இயற்கையே. இந்த மரணம் என்பது எசுவுக்குள் எங்களுக்கு எப்போதோ கொடுக்கப்பட்டிருக்கிறது. 
II கொரிந்தியர் 4:11 எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்.

சாகிற நாள் தீவிரவாதிகளுக்கு தெரிந்தால் அவன் வாழ்கிற நாளை நரகமாக வாழுவான். சாகிற நாள் கிறிஸ்தவனுக்கு தெரிந்தால் வாழ்நாளில் அவனுக்கு அதைவிட பெரிய சந்தோஷம் வேறேதுமில்லை. மரித்த பின் நிச்சயம் இயேசுவை காண்போம் என்ற நம்பிக்கையுடன் வாழும் எந்த கிறிஸ்தவனும் சாவை கண்டு பயப்படமாட்டான். எதோ 30 பேரை கொன்றுவித்ததால் எத்தியோபிய கிறிஸ்தவமே குலைந்துவிட்டது என்று இந்த முட்டாள்கள் கணக்கிட கூடும். இந்த எத்தியோப்பியாவில் இன்னமும் 70 சதவீத கிறிஸ்தவர்கள் இங்கே உள்ளனர். உலகின் மிகபெரிய கிறிஸ்தவ மக்களை கொண்ட இந்த நாடு நிச்சயம் இந்த சோகத்தில் இருட்ன்து மீண்டு வரும் என கிறிஸ்துவுக்குள் நம்புவோம்.

பிலிப்பியர் 1:21 கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.
10:52, 2015/25/4 - You: ஈபிள் டவர் உண்மையில் பாரிஸ் நாட்டிற்காக வடிவமைக்கப்பட்டது அல்ல என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், இது உண்மையில் வேறு ஒரு புகழ் பெற்ற நகரத்திற்காக வடிவமைக்கப்பட்ட கட்டிட வரைப்படம். அந்நகர மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்டிட வடிவமைப்பு உலக அதிசயமாக திகழ்கிறது. அந்த நகரம் எது என உங்களுக்கு தெரியுமா?

ஒரு புகழ் பெற்ற, தனது அதிகார கொடுங்கோல் ஆட்சியால் உலகையே மிரள வைத்த ஒரு தலைவரை அவமதிப்பு செய்த பெருமைக்குரியது ஈபிள் டவர். அந்த தலைவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? ஈபிள் டவர் போலவே உலகெங்கிலும் எத்தனை மாதிரி கட்டிடங்கள் உள்ளன என்றாவது உங்களுக்கு தெரியுமா?

ஈபிள் டவருக்கு மனைவி இருக்கிறாள் என்பதாவது உங்களுக்கு தெரியுமா? ஆம், ஈபிள் டவருக்கு கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் ஆகிவிட்டது. இதை போல உங்களை ஈபிள் டவர் பற்றிய வியக்க வைக்கும் எண்ணற்ற ஆச்சரிய தகல்வல்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமா??? (வேற என்ன சொல்ல போறோம், தொடர்ந்து படிங்க…..)

ஈபிள் டவரை இடிக்க திட்டம்
கடந்த 1909 ஈபிள் டவரை இடிக்க திட்டமிடப்பட்டது, பின் இது சிறந்த ரேடியோ ஆண்டெனாவாக (Radio Antena) உபயோகப்படுகிறது என அந்த திட்டத்தை கைவிட்டுனர். (அட லூசு பயலுகளா, இம்புட்டு புத்திசாலியா நீங்க!!)

நிறைய பேர் கண்டுகளித்த நினைவுச் சின்னம்
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகிலேயே கட்டணத்தின் பெயரில் அதிக சுற்றுலா பயணிகளால் (6.98 Million) கண்டுகளிக்கப்பட்ட நினைவுச் சின்னம் என்ற பெருமையை பெற்றது ஈபிள் டவர்.

ஹிட்லருக்கு அவமதிப்பு
இரண்டாவது உலக போரின் போது ஹிட்லர் ஈபிள் டவரை காண வந்த போது, அதன் லிப்ட் கேபிள்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் ஹிட்லர் ஈபிள் டவரின் உச்சியை காண இயலாது போனது.

ஈபிள் டவரின் படிகள்
ஈபிள் டவரில் மொத்தம் 1,665 படிகள் இருக்கின்றன. இதை மொத்தத்தையும் ஏறி போய் ஹிட்லர் பார்க்க முடியாது என்பதனால் தான் கேபிளை துண்டித்துவிட்டனர் போல.

மோசடி நபர்
விக்டர் லுஸ்டிக் எனும் மோசடி நபர் ஒரு இரும்பு கடைக்காரருக்கு ஈபிள் டவரை விற்றுள்ளார். (அடேங்கப்பா!!! அட்ராசக்க!!!)

பார்சிலோனாவுக்காக வடிவமைக்கப்பட்டது
ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா நகருக்காக தான் முதன்முதலில் ஈபிள் டவரின் கட்டிட வடிவம் வடிவமைக்கப்பட்டது. அவர்களுக்கு இந்த வடிவம் பிடிக்காததால் நிராகரித்துவிட்டனர்.

பாராசூட் வடிவமைப்பாளர் மரணம்
பாராசூட்டை வடிவமைத்தவர் அதை பரிசோதனை செய்து பார்க்க ஈபிள் டவரில் இருந்து குதித்த போது மரணம் அடைந்துவிட்டார்.

ஈபிள் டவரின் திருமணம்
கடந்த 2007 ஆம் ஆண்டு எரிக்கா லா எனும் பெண்மணி ஈபிள் டவரை திருமணம் செய்துக் கொண்டார்.

20,000 விளக்குகள்
ஈபிள் டவர் இரவில் ஒளிமயமாக காட்சியளிக்க 20,000 விளக்குகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.

மாதிரிகள்
உலகெங்கிலும் ஈபிள் டவரை போலவே 30 மாதிரிகள் பல்வேறுப்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

பத்து யானைகளுக்கு சமம்
ஈபிள் டவரில் உபயோகிக்கப்பட்ட பெயிண்ட்டின் எடை பத்து யானைகளின் எடைக்கு சமமாம்.

லண்டன் மாடல்
கடந்த 1891 ஆம் ஆண்டு ஈபிள் டவரை விட மேம்பட்ட கட்டிடத்தை கட்டியது லண்டன். ஆனால், அது சரியான முறையில் கட்டப்படாததால் 1907 ஆண்டு இடிக்கப்பட்டது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.