➡நீங்களே அந்த ஆலயம்......!

➡நீங்களே அந்த ஆலயம்......!

➡கிறிஸ்த்துவுக்குள் பிரியமான சகோதரனே,சகோதிரியே உங்கள் யாவருக்கும் என் இனிய இயேசுவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்.......

➡இயேசுகிறிஸ்துதான் உன்மையுள்ள தேவன் என்பவர்கள் மட்டும் பதில் அளிக்கவும்.......

➡ (1)......நீங்களே அந்த ஆலயம் என்பது யாரைக்குறிக்கிறது......

➡(2)......நீங்களே அந்த ஆலயம் என்பது இயேசு சொன்னது பொய்யா.......?

➡(3)......தசமபாகம் யாருக்கு கொடுக்கவேண்டும்......?

➡(4)......ஏன் சபையில் உங்கள் தசமபாகத்தை கொடுக்கவேண்டும் -தேவன் அதை அங்கிகறிப்பாரா......!
அ‌ல்லது அந்த ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்குமா..........

➡(5)......அப்போ பண்டகசாலை ஏங்கு உள்ளது........? ➡கொடுக்கவேண்டியது....?

➡தசமபாகமா ?

➡காணிக்கையா ?,

➡தசமபாகதுக்கும்,
காணிக்கைக்கும் அர்த்தம் என்ன?

➡பண்டகசாலை முறை வேறு......!

➡உண்டியல் குலுக்கல் வேறு.......!

➡கள்ள தீர்க்கதரிசனத்தையும்...!

➡கள்ள போதகத்தையும்.......!

➡ஊக்குவிப்பது யார்........?

➡வருடகடைசி நாளின் கவர்காணிக்கை எதை ஊக்குவிக்கும். இதற்கு துணைபோவது யாா்.........?

➡நியாயபிரமாணத்தை தள்ளுகிற போதகன், காணிக்கையிலும்,தசமபாகத்திலும்,நியாபிரமாணத்தை முன்வைத்து புத்தாண்டில் கவர்காணிக்கை திட்டம் தொடங்குவது ஏன்.....?

➡சுயத்திற்க்கு அதிகாரம் எடுத்து தீர்க்கதரிசனம்,விளம்பரம் தேவையில்லையே......

➡விசுவாசிகளே சிந்தியுங்கள்......

➡எப்படி வரும் ஆசீர்வாதம் அரவர்கள் ஒரு வருடத்துக்கு ஆசீர்வாதமாக இருப்பார்களே.....

➡உங்கள் Like, Amen, வாங்குவதற்கு நான் இதை பதிவிடவில்லை....

நீங்கள் உன்மையுள்ள தேவனை விசுவாசிப்து உண்மையென்றால் தைரியம்யிருந்தால் தக்க பதில் அளியுங்கள் பார்ப்போம் இப்போதாவதுஉங்கள் மனசாட்சிக்கு இடங்கொடுங்கள்....

இவை அனைத்தும் அவர் மகிமைக்கொன்று நான் இதை பதிவிடுகிறேன்............
1 யோவான்   5:20-21 "அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்."

"பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.  "

➡கடைசி கால ஊழியம்......

➡உங்கள் அன்பு, ➡சகோதரன்......S.S.RAJAN.
➡God bless you.......

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.