*Glory to Jesus*
Apostle. c.k.Kirubakaran
வெளிப்படுத்தின விசேஷம் 1:15
[15]அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது.
இதில் ரெண்டு காரியம் உண்டு.
1. அவர் பாதம்.
2. சத்தம்.
சுவிசே புத்தகத்தில் அவர் பாதம் ஆணி கலால் காயப் பட்டது.
இங்கு நியாயம் தீர்க்க நிற்க்கும் பாதமாக காணப்படுகிறது.
ஏன்? வெங்கலபாதம்.?
எரேமியா 1:18
[18]இதோ, தேசமனைத்துக்கும், யூதாவின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அதின் ஆசாரியர்களுக்கும், தேசத்தின் ஜனங்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றையதினம் அரணிப்பான பட்டணமும், இருப்புத்தூணும், வெண்கல அலங்கமும் ஆக்கினேன்.
வெண்கலம் உறுதியை காண்பிக்கிறது.
இது நியாயந்தீர்க்கும் கால்கள்.
*சத்தம் :*
நான் சாந்தம் அமைதியாக இருந்தது ஆனால் அதே சத்தம் அதிகாரமுடையதாக இருந்தது.
மாற்கு 1:21-22
[21]பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளிலே ஜெபஆலயத்திலே பிரவேசித்து, போதகம்பண்ணினார்.
[22]அவர் வேதபாரகரைப்போலப் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியினால் அவருடைய போதகத்தைக்குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
எபி : 4 .12. தேவ வார் த்தை இரு புறமும் கருக்குள்ள பட்டையம் என்பார்கள் இந்த வசனத்தை கூற்ந்து ஆராயும் போது
*இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டையத்தைப் பார்க்கிலும் கருக்கானது என்பதே சரி*
தேவ வார் த்தையை எதோடும் ஒப்பிடவே முடியாது ஏன்?
*அது தேவா தி தேவன்*
யோ.1:1:14
நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று
கிறிஸ்தவ வாழ்வில் ஜெபமும் வேத வசனமும் சமமாக இருக்க வேண்டும் என்பார்கள்.
*இது தப்பான போதனையாகும்.*
ஜெபம் மிகவும் அவசியமானது ஆனால் ஜெபம் இறைவன் அல்ல
*ஜெப மே ஜெயம் அல்ல.*
*ஜெபமும் ஜெயிக்கஓர் வழி.*
உதாரணம்.
லாசருவே வா என்றார் ஏன்? அப்படி கூறினார்?
*எழுந்து வா என்று சொல்லி இருந்தால் அங்கு மரித்து இருந்தவன் எல்லோரும் எழுந்து வந்து இருப்பார் கள்*
எனவே தான் லாசருவே வா என்றார்...
Rev.1.15 16. அவர் வார்த்தை மிகுந்த வல்லமை மற்றும் அதிகாரமுடையாத க இருக்கு
