வெளி 1:14

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  ApostleckKirubakaran
       
தேவனுடைய கிருபையால் இன்றும் Rev.1.14 லை சிந்திப்போம்

வெளிப்படுத்தின விசேஷம் 1:14-
*அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தது;*

இந்த உலகில் பலரை நாம் பார்க்கும் போது
தலை முடி வெள்ளை யாவதை பார்த்திருக்கிறோம்.

தலை வெள்ளையாக யாரையாவது பார்த்தது உண்டா?

இது இவர் நித்தியமானவர் என்பதை காட்டுகிறது.

வச.14லில் அவருகண்கள் இதையத்தை தொலைக்கும் இந்த கண்களை நான் பார்த்திருக்கிறேன் யோவான் கூறுவது உண்மை.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:13
*அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய, கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது,*அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.

வச.15லில் அவர் பாதம் உலைகலத்தில் காய்ந்த வெண் களம்.
இது துண்மார்க் கணை அழிக்கும்.
அவர் சத்தம் அதிகாரத்தையும் நியாயத் தீர்ப்பையும்  காட்டுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.