பெயரும் பொருளும்

01. அக்கூப் = தந்திரம்
02. அக்கோத்ஸ் = முள்
03. அக்சாள் = சிலம்பு
04. அக்போர் = சுண்டெலி
05. அக்மோனி = புத்திமான்
06. அகசாய் = கர்த்தரால் பராமரிக்கப்படுபவர்
07. அகசியா = கர்த்தர் தாங்குகிறார்
08. அகபு = வெட்டுக்கிளி
09. அகராக் = சகோதரனின் பின்னே
10. அகரி = அலைகிறவர்
11. அகலியா = தேவனால் பயப்படுத்தப்படுகிறவர்
12. அகஸ்து =
வணக்கத்துக்குரிய
13. அகஸ்பாயி = உதவிக்காக கர்த்தரிடம் ஓடுபவர்
14. அகாபா = வெட்டுக்கிளி
15. அகாயுக்கு = அகாயா தேசத்தான்
16. அகாஸ்வேரு = வல்லமையுள்ளவர்
17. அகி =
விழாத்தொடர்புடைய
18. அகிசாமாகு = உதவியின் சகோதரன்
19. அகித்தோப்பேல் = மூடனின் சகோதரன்
20. அகிதூப் = நன்மையின் தந்தை
21. அகிமாசு = முற்கோபமுள்ள சகோதரன்
22. அகிமான் = தானத்தின் சகோதரன்
23. அகிமெலேக் = அரசனின் சகோதரன்
24. அகியா = கர்த்தரின் நண்பன்
25. அகியா = கர்த்தரின் திருவிழா
Top


26. அகியூத் = ஐக்கியத்தின் சகோதரன்
27. அகியேசர் = உதவியின் சகோதரன்
28. அகியோ = சகோதர நிகரான
29. அகிராம் = உன்னதத்துவத்தின் சகோதரன்
30. அகிரிப்பா = கடும் வேதனையுடன் பிறந்தவர்
31. அகிலூத் = பிரசவவேதனையான சகோதரன்
32. அகினதாப் = நற்குல சகோதரன்
33. அகினோவாம் = கிருபையின் சகோதரன்
34. அகிஷாகார் = உதயத்தின் சகோதரன்
35. அகீக்காம் = எதிரியின் சகோதரன்
36. அகீரா = தீமையின் சகோதரன்
37. அகீஷார் = சங்கீதக்காரனின் சகோதரன்
38. அகுசாத் = உழைப்பின் சொத்து
39. அகுசாம் = அவர்களின் சொத்து
40. அகுபா = வளைந்தது
41. அகுமாயி = தண்ணீரின் அருகில் வசிப்பவர்
42. அகெதோலிம் = பராக்கிரமசாலி
43. அலோலாள் = அவளது கூடாரம்
44. அகோலிபாமாள் = உயர்ந்த இட கூடாரம்
45. அகோலிபாள் = எனது கூடாரம் அவளில்
46. அகோலியா = கர்த்தரால் பெலப்படுத்தப்பட்டவர்
47. அசதியா = கர்த்தரால் நேசிக்கப்படுபவர்
48. அசபியா = கர்த்தர் மதிப்பு கொடுப்பவர்
49. அசரியா = கர்த்தர் சகாயர்
50. அசனி = பதிலளிக்கும் தேவன்
Top


51. அசாயா = கர்த்தர் பாதுகாக்கிறவர்
52. அசாயா = கர்த்தரால் உண்டாக்கப்பட்டது
53. அசாரியேல் = தேவனால் கவனிக்கப்படுபவர்
54. அசாரெயேல் = தேவன் இணைத்தது
55. அசிஸ்கிரித்து = ஒப்பிடமுடியாதது
56. அசிசா = பலமுடைய
57. அசுபா = ஆடையின்றி உருவாக்கப்பட்டது
58. அசுபா = நிர்வாணமாக உருவாக்கப்பட்டது
59. அசுபாள் = பண்பிழந்தவை
60. அசூப் = விலை மதிப்புக்குரிய
61. அசூபா = சமணான பாதை
62. அசூர் = உதவி செய்பவர்
63. அசெனூவா = பகையுடையவள்
64. அட்லாய் = தேவனின் நீதி
65. அத்சலியா = கர்த்தர் பாதுகாப்பார்
66. அத்சாள் = கொழுந்து
67. அத்செலல்போனி = என்னைத் திரும்பிப் பார்க்கம் நிழல்
68. அத்தாயா = கர்த்தர் அலங்காரம் செய்வது
69. அத்தாயி = வசதியான
70. அத்தாராள் = கிரீடம்
71. அத்தாலியா = சஞ்சலப்படுபவர்
72. அத்தாலியாள் = கர்த்தர் துன்புறுத்தியிருக்கிறார்
73. அத்தி = என்சாட்சி
74. அத்தீல் =
சஞ்சலமாயிருத்தல்
75. அத்தூஸ் = சேர்க்கப்பட்டது
Top


76. அத்ரமலேக் = அரசனின் மகிமை
77. அத்லாய் = ஒய்ந்திருந்து மகிழ்பவர்
78. அத்லாயி = கர்த்தரால் துன்புறுத்தப்பட்டவர்
79. அத்னா = உல்லாசம்
80. அத்னாக் = ஆனந்தம்
81. அதலியா =
நேர்மையானவர்
82. அதாயா = கர்த்தருக்குப் பிரியம்
83. அதிதா = ஆராய்ந்து தேடல்
84. அதிப = அடிமை
85. அதினா = தனிச்சிறப்பான
86. அதொனிகாம் = எதிரிகளின் கர்த்தர்
87. அதொனியா = கர்த்தர் தேவன்
88. அதோராம் = உன்னத கனம்
89. அதோராம் = அவர்களின் கனம்
90. அதோனிசேதேக் = நீதியின் கர்த்தர்
91. அதோனிபேசேக் = மின்னலின் ஆண்டவர்
92. அதோனிராம் = என் கர்த்தர் உயர்ந்தவர்
93. அந்திப்பா = எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு
94. அந்திரேயா = ஆண்மையுள்ளவர்
95. அப்சலோம் = சமாதானத்தின் தந்தை
96. அப்சேசின் = விளம்புதல்
97. அப்தா = அடிமை
98. அப்தி = கர்த்தரின் அடிமை
99. அப்தியேல் = தேவனின் அடிமை
100. அப்தெயேல் = தேவனின் அடிமை

101. அப்தோன் = அடிமை மனப்பாங்கர்
102. அப்பியாள் = பலனுள்ளது
103. அப்பெல்லே = வேறுபிரிவு
104. அப்பொல்லியோன் = சங்காரக்காரன்
105. அப்பொல்லோ = அழிப்பவர்
106. அப்னேர் = ஒளியின் தந்தை
107. அபக்தா = பூந்தோட்டம்
108. அபசினியா = கர்த்தரின் விளக்கு
109. அபாயா = தேவனால் பாதுகாக்கப்படுகிறவர்
110. அபிகாயில் = சந்தோஷத்தின் தந்தை
111. அபியாசாப் = சேகரித்தலின் தந்தை
112. அபிசாய் = தானங்களின் தந்தை
113. அபிசுவா = பாதுகாப்பின் தந்தை
114. அபிசூர் = காளைகளின் தந்தை
115. அபித்தால் = பனியின் தந்தை
116. அபிதூப் = நன்மையின் தந்தை
117. அபிமாவேல் = அரசரின் தந்தை
118. அபிமெலேக்கு = தந்தை அரசாளுவார்
119. அபியத்தார் = நிறைவின் தந்தை
120. அபியா = சீர்படுத்தப்பட்டது
121. அபியா = தேவன் என் தந்தை
122. அபியாயேல் = பொறுமையின் தந்தை
123. ஆபியாம் = ஒளியின் தந்தை
124. அபியாள் = கர்த்தர் பிதாவாக இருக்கிறவர்
125. அபியூ = தேவன் தந்தை
Top


126. அபியூத் = தேவன் தந்தை
127. அபியேசர் = கனத்தின் தந்தை
128. அபிராம் = உதவியின் தந்தை
129. அபினதாப் = சிறப்புமிகு தந்தை
130. அபினோகாம் = தாராளத்துவத்தின் தந்தை




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.