எபிரெய எடைகளும் அளவுகளும்

எடை:-

* ஒரு தாலந்து (50 இராத்தல்) என்பது 56.75 கி.கிராம் ஆகும். (யாத் 37:24;
வெளி 16:21)

* ஒரு இராத்தல் (60 சேக்கல்) என்பது 1.135kg (நெகே 7:71-72; யோவா 19:39)

* ஒரு சேக்கல் (2 பெக்கா) என்பது 18.9 கிராம் (ஆதி 24:22; லேவி 27:26)

* ஒரு பெக்கா (10 கேரா) என்பது 9.5 கிராம்.

* ஒரு கேரா என்பது 0.9 கிராம்.

தானிய அளவு:-

* ஒரு கலம் (10 எப்பா) என்பது 255 லிட்டர் (1இரா 5:11)

* ஒரு யெதர் (5 எப்பா) என்பது 127.5 லிட்டர்

* ஒரு எப்பா (10 ஓமர்) என்பது 25.5 லிட்டர் (யாத் 16:36; லேவி 5:11; 14:10)

* ஒரு ஓமர் (1/10 எப்பா) என்பது 2.55 லிட்டர் (யாத் 16:16)

எண்ணெய், திராட்சை இரசம் அளவு:-

* ஒரு கலம் (bath), குடம், எப்பா என்பது 35.88 லிட்டர் (1இரா 5:11; எசே 45:11)

* ஒரு ஹின் (படி) (1/6 பாத்) என்பது 5.98 லிட்டர் (எசே 4:11)

* ஒரு லாக் (Log) அழாக்கு என்பது 0.498 லிட்டர் (லேவி 14:15)

* 1/4 ஹின் (படி) என்பது 1.4 லிட்டர் (லேவி 19:36)

நீளம்:-

* ஒரு முழம் = 18 அங்குலம் (1 1/2 அடி) = 45 செ.மீ (1இரா 6:2-3)

* ஒரு ஜான் = 9 அங்குலம் = 22.5 செ.மீ. (1இரா 17:4)

* நாலு விரற்கடை = 3 அங்குலம் = 7.5 செ.மீ (1இரா 7:26)

* 1600 ஸ்தாதி = 288 கி.மீ., 12000 ஸ்தாதி = 2240 கி.மீ. (வெளி 14:20; 21:16)

* 1 ஸ்தாதி = 180 மீ

* ஓய்வு நாள் தூரம் = 3/4 மைல் (1100 மீ). (அப் 1:12)

* ஒரு நாள் பிரயாண தூரம் என்பது 24 கி.மீ. (எண் 11:31)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.