இரண்டு வழி கோத்திரங்கள்

A. ஆவிக்குரிய ஆதாம் ஏவாள் கோத்திரம்

B. மாமிசத்துக்குரிய ஆதாம் ஏவாள் கோத்திரம்

A ஆபேல் - ஆதி. 4:4,
எபி 11:4.

B காயீன் -ஆதி.4:8-12.

A நோவா - ஆதி. 6 :9.

B பாபேல் கோபுரம் கட்டியோர் -ஆதி.11:1-9.

A ஆபிரகாம் -
ஆதி. 12:1-8.

B சொதோம் கொமோறா -ஆதி.19:1-11, 23-28.

A ஈசாக்கு - கலா 4:28,29

B இஸ்மாயேல் -ஆதி.21:10, கலா 4:30.

A யாக்கோபு -ஆதி. 25:27; உரோ 9:12

B ஏசா-ஆதி.25:26; உரோ 9:12;

A இஸ்ராயேல் மக்கள் -
யாத். 1: 7

B பிற இனத்தார் - அப். 1:8-14

A மோசே - யாத். 3:1-12

B பாரவோன் -யாத்.5:1-18.

A ஆண்டவரை வழிபட்டவர் - யாத். 32:26.

B கன்றுகுட்டியை வழிபட்டவர் -யாத்.32:1-28,

A கீழ்ப்படிந்தவர் - யாத். 12:50; 19:8.

B கலகக்காரர்கள் - எண் 12:1-10; 20:1-10.

A யோசுவா-காலேபு -
எண் 14:6-9

B கோறாகு கூட்டம் -
எண் 16 :1-35.

A ஆண்டவருக்கு ஊழியம் செய்தவர்;- யோசு 24:14,15

B சிலைகளுக்கு ஊழியம் செய்தவர் - யோசு 24:19.

A நல்ல ஆசாரியர் -
எசே 44:15-19

B கெட்ட ஆசாரியர் -
எசே 44:10-14.

A நல்ல ஆயர்கள் -
எசே 34:11-17

B கெட்ட ஆயர்கள் -
எசே 34:1-10.

A நல்ல இறைவாக்கினர் - 1இரா. 18:30-39

B கெட்ட இறைவாக்கினர் - 1இரா. 18:19-29.

A மனஸ்தாபப்பட்டு எஞ்சிய விசுவாசிகள் -
2குறி 36 :23.

B பாவம் செய்து நாடுகடத்தப்பட்டவர் -
2 நாளா.36 :13-20.

A இயேசுவை மெசயாவாக ஏற்றுக் கொள்பவர் -
அப். . 18:4-10.

B இயேசுவை மெசயாவாக ஏற்று கொள்ளாதவர் - யோவா10 :14-26.

A பரலோக நன்மைகளுக்காக, இயேசுவை பின்பற்றியவர் - யோவா 6 :67-69.

B உலக ஆதாயத்துக்காக, இயேசுவை பின்பற்றியவர் - யோவா 6 :51-66.

A போதனை கடினமானதும
இயேசுவோடு இருந்தவர்கள் - யோவா 6 :59-66.

B போதனை கடினமானதும், இயேசுவை விட்டு போனவர்கள் -
யோவா 6 :60,67.

A இயேசுவோடு உடனிருந்தவர்
யோவா 19:25,26

B இயேசுவை காட்டிக்கொடுத்தவர் - மாற் 14:43-46.

A இயேசுவின்
சிலுவைப்பாதையில் ஆறுதலாய் இருந்தவர்-
லூக் 23 :27,28

B இயேசுவின் சிலுவைப்பாதையில் எள்ளி நகையாடியவர் - மத் 27:39-41.

A இயேசுவை சிலுவையிலிருந்து இறக்கியவர் - லூக் 23:51-53

B இயேசுவை சிலுவையில் அறைந்தவர் - லூக் 23:32,33.

A இயேசுவின் உயிர்ப்பை விசுவசித்தவர் - மத் 28:5-10.

B இயேசுவின் உயிர்ப்பை ஏற்காதவர் - மத் 28:4.

A உயிர்த்த இயேசுவுக்கு உடன் இருந்தவர் - அப். 1:1-5

B உயிர்த்த இயேசுவுக்கு எதிராக ஓடி சென்றவர் - மத் 28:12-15.

A வாக்களித்த ஆவிக்காக, காத்திருந்தவர் - அப். 1:12-14, லூக் 24:53.

B வாக்களித்த ஆவியைப் பற்றியே அக்கரை கொள்ளாதவர் -யாத்.2:13,14.

A பெந்தக்கோஸ்து பொழிதலை பெற்ற விசுவாசிகள் - அப். 2:1-12

B பெந்தக்கோஸ்து பொழிதலை பெறாமல் கேலிசெய்த அவிசுவாசிகள் -அப்..2:13.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.